![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJD6XxiJfQGjy7ImyFXOTlzIf8Jqj7zZ4rWuEFJeZojVu34ibD1AvCsoVLfKUoHoKqmfIVumBlRYsNy689jlGg_3igqT2e89I6CzhWbLohyphenhyphen1VRkKj2FA4lIRgM3BnfDoRo_TI_5HfTCD1p/s320/44+vevak+10.jpg)
வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாவிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.
மழையில் நனைந்துகொண்டிருந்தது ஒரு குரங்கு அதனைப் பார்த்த தூக்கணாங் குருவி கவலைப் பட்டு அதனிடம் சொன்னது , நீயும் எண்ணப் போல கூடு கட்டி இடுந்தால் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்க வேண்டியது இல்லையே என்று. ஆத்திரம் கொண்ட குரங்கு அந்த தூக்கனாங் குருவி கூண்டயே பியித்து எரிந்துவிட்டது. அதுபோல
அறிய நூல்களில் உள்ள பல நல்ல கருத்துகளை அறிவில்லாத மூடர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் எந்த பயனும் இல்லை, அவர்களால் நமக்கு துன்பமே நேரும்.
அதனால் சைவர்கள் மற்ற மதத்தினரிடம் சைவத்தின் பெருமையை சொல்லவேண்டாம் அப்படி சொன்னாலும் அவர்களால் அதைப் புரிந்துகொள்ள இயலாது
சிறுவயதில் படித்தது ஆழமாக மனதில் பதிந்தது, பதிவுக்கு நன்றி!
பதிலளிநீக்குமூலத்தில் சைவம்னு எங்க சொல்லியிருக்கு?
பதிலளிநீக்குஅது உரையாசிரியரின் இடைச்செருகலாக இருக்கலாம்.
நீக்கு